Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அரசு வன்முறை: கோவையில் தொடர்வண்டி மறியல் - 'நாம் தமிழர்'கள் கைது


கூடங்குளத்திலும் , இடிந்தகரையிலும் கட்டவிழ்த்து விடப் பட்ட அரச பயங்கர வாதத்தை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்தது. இது ஒரு வரலாறு காணாத போராட்டம் ஆகும். இந்த வகையில் இன்று கோவையில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் சும்மார் 50 பேர்கள் கோவை தொடவண்டி நிலையத்தில் புகுந்து தொடர்வண்டியை மறித்தனர். இதனால் தொடர்வண்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நாம் தமிழர் கட்சியினரை காவல் துறை கைது செய்தது 









[vuukle-powerbar-top]

Recent Post