Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் தற்போது காவல்துறையின் அடக்குமுறை குறைந்தது


இடிந்த கரையில் தற்போது நிலவரம் என்னவென்று பார்த்தால் காவல் துறையினரின் அடக்குமுறை சிறிது ஓய்ந்து இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தற்போது அங்கிருக்கும் மக்களுக்கு இளைஞரணி மற்றும் மகளிரணி என அனைவராலும் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகள் வழஙக்ப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

அங்கிருக்கக் கூடிய மக்கள் தங்ளுக்கு ஒரு நீதி வேண்டி கடற்கரை குளிர் என்று பாராமல் சிறியோர் முதல் பெரியோர் வரை அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இடிந்த கரை பகுதியில் என்ன நிகழ போகின்றது மக்களுக்கு நீதி கிடைக்குமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

உடனடித் தகவல்களுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post