Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்த விஜயராஜ் காலமானார்


இலங்கை  அதிபர்  ராஜபக்சே  இந்தியா வருவதை  கண்டித்து  நேற்று சேலத்தில் தீக்குளித்த தானி ஓட்டுனர் விஜயராஜ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை  பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . அவர் எழுதிய கடிதம் காவல் துறை கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது .  
[vuukle-powerbar-top]

Recent Post