Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டால் அது கர்நாடக விவசாயிகளுக்கு இழைக்கும் அநீதி ~ கர்நாடக முதல்வர்

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளுக்கு இழைக்கும் அநீதியாகும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக காவிரிப் படுகையில் 49 தாலுகாக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக கூறியுள்ள ஷெட்டர், பிரதமரின் தீர்ப்பை செயல்படுத்தினால், அது கர்நாடக மாநில விவசாயிகளுக்கு மோசமான செய்தியாக இருக்கும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post