Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தி திரையுலகிற்கு செல்லும் நடிகை தமன்னா.


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்து கடந்த 2002 இல் வெளிவந்து மிக பெரியளவில் வெற்றிபெற்ற படம் ரமணா.

இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடிகை சிம்ரன் மிக சிறப்பாக நடித்திருந்தார்.இப்போது இப்படத்தை இந்தியில் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கப்போகும் இப்படத்தில்,அக்க்ஷே குமார் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை சஞ்சய் லீலா பாஞ்சாலி தயாரிக்கவுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post