Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்


லிபியாவைத் தொடர்ந்து ஏமனிலும் ஆமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாக படம் வெளியிட்டதால் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன் கிழமையன்று தாக்கப்பட்டது.இதில் அமெரிக்க தூதுவர் உயிரிழந்தார்.

மேலும் இன்று ஏமனிலும் அமெரிக்க தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டது.தூதரகம் முன் கூடிய போராட்டக் குழுவினர் கற்களை எரிந்தும் வாகனங்களை எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனால் உலகில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகமும் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post