Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் தொடரும் காவல்துறை அட்டூழியம் (ஒலி இணைப்பு)

இடிந்தகரை பகுதியில் மேலும் மேலும் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இரவு வேளைகளில் காவல்துறையினர் வீடுவீடாக வந்து மக்களை பயமுறுத்துவதாகவும் மற்றும் வீட்டுகளுக்குள் அத்து மீறி நுழைவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

மேலும் தகவலுக்கு அங்கிருந்து ஒரு பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்
[vuukle-powerbar-top]

Recent Post