Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே வருகைக்கு மத்திய பிரதேச சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் எதிர்ப்பு




ராஜபக்சே இந்தியா வருவதை தமிழர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இவ்வேளையில் , மத்திய பிரதேசதில் உள்ள  மகாராஜ்பூர் தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் திரு பன்வர் ராஜா அவர்கள் தன்னுடைய சார்பில் ராஜபக்சே  வருகைக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார் . மத்திய  பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள திரு வைகோவிடமும்  பன்வர் ராஜ இது குறித்து பேசியுள்ளார்  எனத்  தெரிகிறது . 

திரு பன்வர் ராஜா அவர்களுக்கு தமிழர்களின் சார்பில் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.  


[vuukle-powerbar-top]

Recent Post