Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்த கருத்தரங்கில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். 

அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர் திடீரென சட்டையைக் கழற்றி பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார். 

இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை அரங்கிலிருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் கருத்தரங்கில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
[vuukle-powerbar-top]

Recent Post