Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் தாழ்வாக பறந்த இந்திய ரோந்து விமானம் (படங்கள்)

இடிந்தகரை பகுதியில் மக்கள் இருக்கும் பகுதிகளில் இந்த ரோந்து விமானம் மிகவும் தாழ்வாக இடையிடையே பரப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்த விமானத்தினை பார்த்தால் ஹிந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். இந்த விமானம் மூலம் மக்களை தினம் தினம் அச்சப்பட வைக்கும் அளவுக்கு தாழ்வாக குடியிருப்பு பகுதிகளில் பறக்கின்றன.








[vuukle-powerbar-top]

Recent Post