Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈகி விஜயராஜிக்கு தந்தை பெரியார் திராவிடக் கழகம் வீர வணக்கம்




சர்வதேச கொலைகுற்றவாளி ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து வீரமரணமடைந்த விஜயராசுக்கு வீரவணக்க நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் 19.09.2012 மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தது. நிகழ்வில் மறைந்த விஜயராசுக்கு வீரவணக்கமும், ராஜபக்சேவின் வருகையை கண்டித்தும் முழக்கமிடப்பட்டது. தோழர்கள் வே.ஆறுச்சாமி, கலங்கல் வேலுசாமி, சா.கதிரவன், வே.கோபால், ரஞ்சித் பிரபு, சிங்கை மனோகரன், இளங்கோ, சண்முகசுந்தரம், தம்பு, தமிழரசன், ஆனந்த், செல்வராஜ், தமிழ் மகாலி, பொன்.சந்திரன், தனலட்சுமி, பெரியார் மாணவர் கழகம்,சட்டகல்லுரி மாணவர்கள், த.தே.வி.இயக்கம் பாண்டியராஜ், தமிழ் புலிகள் அமைப்பினர், வி.சி.கட்சி சுசி.கலைஅரசன் மற்றும் தோழர்கள் பங்கேற்றார்கள்.





[vuukle-powerbar-top]

Recent Post