Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

கடவுச்சீட்டு விண்ணப்பக்கட்டணம் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதாரணமாக விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கப்படும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 2500 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாக உயர்த்த்ப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும்,வெளிநாடுவாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) கட்டணம் 45 டாலரிலிருந்து 75 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post