Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை: பாதிக்கப்பட்ட அணுஉலை போராளிகளுக்கு சீமான் நேரில் ஆறுதல் (படங்கள்)



நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இடிந்தகரைக்கு வந்து அங்குள்ள அணு உலை போராளிகளுக்கு ஆறுதல் வழங்கினார் . அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப் பட்டுள்ள இடிந்த கரை மக்கள் இன்னும் அவர்களின் துயரத்தில் இருந்து மீண்டு வரவில்லை . அவர்கள் உடைமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களையும் பறித்தது காவல்துறை . காவல்துறையும் ராணுவமும்  படுகொலை செய்த அந்தோணி மற்றும் சகாயம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 














[vuukle-powerbar-top]

Recent Post