Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு



தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.அதனை முன்னிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின் படி ஏழு அம்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனைக் கண்கானிக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.இன்று கீழ்பாக்கம் மன நிலை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சரியான பராமரிப்பு இன்றி காணப்பட்டதால் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post