Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போராட்ட மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசிய காவல்துறை

காவல்துறையினர் இடிந்தகரையில் மக்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசுவதாக அங்கிருந்து கிடைக்கும் தவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றும் பெண்கள் வயது முதிர்ந்தவர்களை கைதும் செய்திருக்கிறது காவல்துறை.


ஜெயா அரசின் காவல்துறையினர் இவ்வாறு மேற்கொள்வதை முதலமைச்சர் ஜெயலலிதா என்ன செய்துகொண்டு இருக்கிறார்.

போராட்டத்தை முன்னெடுக்கும் உதயகுமாரை கைது செய்யவே இவ்வாறு நடந்து கொள்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மற்றும் மக்கள் அவரை கைது செய்ய விடமாட்டோம் ஏனெனில் இந்த போராட்டத்தை முன்னடுப்பது அவர் நடத்துவது நாங்கள் ஆகவே எங்களை நீங்கள் கைது செய்யுங்கள் என போராட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்போம்.

மேலும் தகவலுக்கு அலைசெய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post