Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அடுத்த மாதம் கூட இருக்கும் சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, சட்டமன்ற பேரவையின் வைர விழா அக்டோபர் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் அக்டோபர் 30ம் தேதி கூட்டப்பட்டுள்ளதாக தமிழக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post