Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழே உலக மொழிகளின் தாய் ! ஆங்கிலத்தில் தமிழ் சொற்கள் - ஆராய்ச்சித் தகவல்


தமிழில் பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களே இந்த காணொளியை சிறிது நேரம் ஒதுக்கி பாருங்கள். 

இதை உருவாக்கியவர் தனது வாழ்கையை தமிழுக்காக தியாகம் செய்த ஒரு மொழி ஆராச்சியாளர். தமிழே உலக மொழிகளுக்கு தாய் மொழி என்று உறுதி படுத்திய தேவநேய பாவாணர் போல் தமிழ் மொழியை நன்கு ஆராய்ச்சி செய்து ஆங்கில மொழியில் உள்ள 60 % விழுக்காடு சொற்களுக்கு தமிழ் மொழியே மூலம் என்பதை நிருபித்து உள்ளார் இந்த ஆராய்சியாளர். அது மட்டுமல்ல ஐரோப்பிய மொழிகள் பலவற்றிக்கு சமஸ்க்ரிதம் தான் தாய் மொழி என்பதையும் மறுத்து அவைகளுக்கும் சமஸ்க்ரித்த மொழிக்கும் தாய் மொழி தமிழ் தான் என்று தனது மொழி ஆராய்சியில் கண்டறிந்து உள்ளார் இவர் . 

இனி ஆங்கிலம் பேசி பெருமை படுவதை நிறுத்தி விட்டு தாய் மொழி தமிழில் பேச பெருமை படுங்கள் , அவ்வளவு அறிவியல் தொன்மை உடையது நம் தமிழ் மொழி . இதை மற்றவர்க்கும் பகிருங்கள்..


[vuukle-powerbar-top]

Recent Post