Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீரை திறந்து விடக்கோரும் தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் காலதாமதம்!

தண்ணீர் தர தாமதம்!
காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி வீதம் 24 நாட்களுக்கு தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை உடனே விசாரிக்க முடியாது என்றும், வழக்கமான நடைமுறைப்படி வழக்கு விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post