Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தில் விசா வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது!

விசா வாங்க காத்திருக்கும் வரிசை! (பழைய படம்)
அமெரிக்காவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த அமெரிக்க தூதரகம் இன்று காலை முதல் தனது பணியை துவங்கியது.

சுமார் 6 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை விசா வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. கடந்த வாரம் கலந்தாய்வுக்கு நேரம் அளிக்கப்பட்டவர்களுக்கும் இந்த வாரத்தில் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post