Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செல்லாத மனைப்பட்டா வழங்கியதாக வழக்கு: மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயத்துக்கு நோட்டீஸ்!

சகாயத்துக்கு சிக்கல்!
மதுரையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 17 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட செல்லாத வீட்டு மனை பட்டா குறித்த வழக்கில், அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

செல்லாத வீட்டு மனை பட்டா வழங்கியது குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், மதுரை ஆட்சியர், முன்னாள் ஆட்சியர் சகாயம், மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோர் பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்
[vuukle-powerbar-top]

Recent Post