Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தில்லி மாணவி நான்கு நாட்களாக அறையில் அடைத்து வைத்து கற்பழிப்பு!

டில்லி பகுதியில் பதினாறு வயதுடைய இளம்பெண் ஒருவர், அவரது வீட்டுக்கு வந்த நால்வர் அடங்கிய கும்பலினால் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து நால்வரினால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டுள்ளார் .

தொடர்ந்து நான்கு நாட்களாக அடைத்து வைத்து நால்வரும் கற்பழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அவர்களிடம் இருந்து தப்பித்துகாவல்துறையில் தனக்கு நேர்ந்த அவலத்தினை முறையிட்டதை தொடர்ந்து பெண்ணின் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்யும் முகமாக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post