Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பின்லாந்து பெண் ஒருவர் இலங்கையில் கற்பழிப்பு!

பின்லாந்து நாட்டு பெண் ஒருவர் இலங்கையில் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு கற்பழிக்கப்படுள்ளார். புகாரை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹிக்கடுவ, கோணாபின்வல பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வைத்து குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளர். 

தன்னிடமிருந்த 400 யூரோ பணமும் சந்தேக நபரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பின்லாந்து பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post