Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமையல் எரிவாயுக்கான வரி இரத்து: விலை குறைகிறது!

ஆண்டொன்றுக்கு ஒரு இணைப்புக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானியத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மீதான கலால் வரியை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.

மேலும், மானியமல்லாத, சந்தை விலை சமையல் சிலிண்டர் மீதான இறக்குமதி வரியும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், மானியமல்லாமல் நுகர்வோர் வாங்கும் சமையல் சிலிண்டர்களின் விலை சற்று குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post