Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காதீர்கள்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, கபினி அணையில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ்நகர் அருகே நரசிபுராவிலும், காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரில் உள்ள பிருந்தாவன் பூங்காவிற்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post