Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை சென்ட்ரலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் முற்றுகைப் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டம்
இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், சென்னை சென்ட்ரல் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கே பதற்றம் நிலவுகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர் கூறுகின்றார். இது தொடர்பாக மேலும் செய்திகள் வரவிருக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post