Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய தலைவர் எஸ். ஆர். ரமணன் தகவலளித்துள்ளார். திரளான கருமேகம் காரணமாகவே நேற்று பலத்த காற்று வீசியதாகவும், வெப்ப சலனம் காரணமாகவே நேற்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது என்றும் கூறினார். மேலும், அதிகப்பட்சமாக திருக்கோவிலூரில் 15 செ.மீ, ஜெயங்கொண்டத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post