Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்: கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

நிச்சயமாக தண்ணீர் தர மாட்டோம் என்கிறாரோ?
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற காவேரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக கர்நாடக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்திற்கு காவேரி நீர் திறந்து விடுவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூருவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. எப்படியும், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்றே முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post