Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாஞ்சியை நோக்கி முன்னேற முயன்ற வைகோ கைது!

போராட்டத்தை நசுக்கும் மத்திய அரசு: வைகோ கைது செய்யப்பட்டார்!
சாஞ்சியில் உள்ள புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ராஜபக்ஷே நாளை வருகை தர உள்ளார். அவருக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களுடன் மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு வைகோவை எல்லையான சிந்த்வாரா பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், சாஞ்சியை நோக்கி தொண்டர்களுடன் முன்னேற முயன்ற வைகோ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post