Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ம.பி.,யில் கைது செய்யப்பட்ட வைகோ விடுவிப்பு: நாளை சென்னை திரும்புகிறார்!

வைகோ விடுதலை!
மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் கைது செய்யப்பட்ட வைகோ விடுதலை செய்யப்பட்டார். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற வைகோ உட்பட ம.தி.மு.க.வினர் அனைவரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். “ தமிழீழம் விடுதலை பெறும் வரை எங்களது போராட்டங்கள் ஓயாது!” என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினார் வைகோ. வைகோவும் அவரது தொண்டர்களும் நாளை சென்னை வந்தடைவர் என தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post