Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலக கோப்பை 20-20 மட்டைப்பந்து போட்டி நிலவரங்களை எளிதாக காண...

ஈ.எஸ்.பி.என் நீட்சிகளை நிறுவுவதன் மூலம்  இணைய உலாவியில்
எளிதாக கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம்
உலக கோப்பை கிரிக்கெட் இருபது  T20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் வேலையில் இருந்தாலும் நமது மனது கிரிக்கெட் போட்டியை சுற்றியே இருக்கும். ஒரு பக்கத்தில் கிரிக்கெட் தளங்களை திறந்து வைத்து கொண்டு அடிக்கடி புதுப்பிப்பு (Refresh) செய்து கொண்டு இருப்போம். 

பயர்பாக்ஸ், குரோம் உலாவிகளில் கிரிக்கெட் ரன் நிலவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள ஈஎஸ்பிஎன் தளம் வகை செய்கிறது. கீழ்க்கண்ட நீட்சிகளை  (Extension) உங்கள் இணைய உலாவியில் நிறுவுவதன் மூலம் இதன் பயனை பெறலாம். 

இதனை நிறுவியவுடன் இணைய உலாவியில் தோன்றும் பட்டனை கிளிக் செய்தால் சமீபத்திய ஸ்கோர் விபரம், கிரிக்கெட் செய்திகள் தலைப்புகளாக தெரிய வரும். விக்கெட்டுகள் விழுந்தால் உடனே அறிவிப்பு தோன்றும்.
உலகக் கோப்பைகள் நடைபெறும்வரை வைத்திருந்து விட்டு, பிறகு நீக்கி விடுங்கள். அதிகப்படியான நீட்சிகளை நிறுவுவது உங்கள் உலாவி திறப்பதை தாமதமாக்கும்.

பயர்பாக்ஸ் நீட்சி:

குரோம் நீட்சி:

நீட்சி எப்படி இயங்குகிறது? விளக்கப்படம்:



[vuukle-powerbar-top]

Recent Post