Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டிசம்பர் 10-ம் தேதி புதிய கட்சி - எடியூரப்பா அறிவிப்பு

டிசம்பர் 10-ம் தேதி புதிய கட்சி ஆரம்பிப்பேன் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதாவின் தலைவருமான எடியூரப்பா பாஜக வில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 10-ம் தேதி புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.மேலும் தான் பாரதிய ஜனதாவில் தற்பொழுது இல்லையென்றும் கட்சி பற்றிய கேள்விகளை கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக எடியூரப்பாவுக்கு கட்சியில் எந்த பதவியும் கொடுக்காமல் பாரதிய ஜனதா தலைமை செயல்பட்டு வந்தது குறிப்ப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post