Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அக்டோபர் 15ந்தேதியிலிருந்து மாத கடைசி வரை 8.75 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்க காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. 

இதில், காவிரி பாசன மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் ஆறிக்கையை மத்திய நிபுணர் குழுவினர் அளித்தனர். 

அப்போது, அக்டோபர் 15ந்தேதியிலிருந்து மாத கடைசி வரை 8.75 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post