Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 23பேர் கைது!


படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 23 பேர் காலி - வெலிகம பிரதேசத்தில் இலங்கை  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட 23 பேரில் நான்கு பெண்களும் உள்ளடங்கலான 14 தமிழர்களும் 7 சிங்களவர்களும் இரண்டு முஸ்லிம்களும் அடங்குவர். 

கைது செய்யப்பட்டோர் வவுனியாஇ மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இன்று கைது செய்யப்பட்டவர்களுடன் இவ்வருடத்தில் இதுவரை 2380 போர் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post