Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பில்லா 2 வை பின்தள்ளிய மாற்றான்.


இன்று உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் "மாற்றான்" படத்தை "அட்மாஸ் என்டர்டைன்மென்ட்" நிறுவனமானது அமெரிக்க முழுவதும் சுமார் 63 திரையரங்குகளில் திரையிடவுள்ளது.

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான "பில்லா 2 " படமானது இந்நிறுவனத்தால் 61 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருந்தது.ரஜினி அவர்களின் நடிப்பில் வெளியான "எந்திரன்" படம் மட்டுமே அமேரிக்கா முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்ததாக  தற்போது " மாற்றான்" திரையிடப்படவுள்ளது.

கே.வி.ஆனந்த்  இயக்கம் என்பதாலும், நடிகர் சூர்யாவிற்கு உலகமெங்கும் இரசிகர்கள் இருப்பதாலும்,"மாற்றான்" திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் அடுத்தே
 மேற்படி 63 திரையரங்குகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது "மாற்றான்" திரைப்படம்.

[vuukle-powerbar-top]

Recent Post