Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப்படையினருக்கான சீருடைக்கு 2 பில்லியன் நிதி!

இலங்கை படையின் பாதுகாப்புச் சேவையில் உள்ளவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை கொள்வனவு செய்வதற்காக ரூபா 2 பில்லியன் நிதியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
 
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் இதற்கான பிரேரணையை முன்வைத்தார். அதனையடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முப்படையினர் விசேட அதிரடிப்படையினர் சிவில் பாதுகாப்பு படையணியினர் காவற்றுறையினர் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியோருக்கு சீருடைகள் கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post