Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மண்சரிவு அபாயத்தால் 57 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்


மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா யூனிக் வீவ் மேற்பிரிவிலுள்ள 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களை உறவினர்கள் வீடுகளில் அல்லாது மற்றுமொரு இடத்தில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post