Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சல் எதிரொலி ~ காஞ்சியில் 7 வயது சிறிமி பலி

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அலாபத் ஏரி பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் என்பவரின் மகளான பவுசியாவிற்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவுசியா மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பவுசியா இன்று அதிகாலை உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சரிவர சிகிச்சை அளிக்காததே பவுசியாவின் உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோரும் அவரது உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post