Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக சட்டசபை தலைவராக பொறுப்பேற்றார் தனபால்!

முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவி விலகியதை தொடர்ந்து அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா துணை சபாநாயகராக இருந்த ப.தனபாலை சபாநாயகர் தேர்தல் வேட்பாளராக அறிவித்தார். 

புதிய சபாநயகருக்கு உரிய தேர்தல் இன்று நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளர் தனபால் சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். 

புதிய சபாநாயகராக தேர்ந்தெடுகபட்ட தனபால் இன்று பொறுப்பேற்று கொண்டார். எதிர்கட்சி துணைதலைவர் பண்ருட்டி ராமசந்திரன், அவைமுனைவர் ஆகியோர் அவரை இருக்கையில் அமரவைத்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post