Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஹரிகேன் சாண்டி புயலின் கடுமை: ஒபாமா பிரசாரம் இரத்து!

புயலால் அமெரிக்க மாகாணங்களில் வெள்ளம்!
அமெரிக்காவை மையம் கொண்டுள்ள, ஹரிகேன் சாண்டி புயலால், அதிபர் தேர்தலுக்குரிய பிரசாரத்தை, ஒபாமா ரத்து செய்துள்ளார். பல்வேறு மாகாணங்களில், சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்த அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் தங்கள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர். புயல் காரணமாக, பலத்த சூறைக்காற்று வீசுவதால், 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பூமிக்கு அடியில் ஓடும் ரயில் மற்றும் பஸ் சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையும் மூடப்பட்டுள்ளது. தற்போது நியூயார்க்கில், புயல் காரணமாக, பங்கு சந்தை மூன்று நாட்களாக ரத்தாகியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post