Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி!

கர்நாடகத்தின் பேராசைக்கு அடி!
காவிரி ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது, என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி ஆணையத்தின் உத்தரவை, மறுபரிசீலனை செய்யவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள உச்சநீதிமன்றம், காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் தான், தனது முடிவை மறுஆய்வு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது. கர்நாடகத்தின் மறுசீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான, டி.கே.ஜெயின் மற்றும் லோகூர் ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர். 
[vuukle-powerbar-top]

Recent Post