Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நித்தியை நீக்கிய பின் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன் - அருணகிரிநாதர் பேட்டி

நித்தியை நீக்கிய பின் மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாக அருணகிரிநாதர் பேட்டியளித்துள்ளார்.

நித்தியானந்தாவை இளைய ஆதின பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து மன நிம்மதியுடன் இருப்பதாக அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.மேலும் நித்தியானந்த மதுரை ஆதினத்தில் துவக்கி வைத்த அன்னதான திட்டத்தையும் நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் மதுரை ஆதினம் தொடர்பாக பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்து அதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக நித்தியானந்தாவை நீக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னனியினர் வெடி வெடித்தும் இனிப்பு கொடுத்தும் கொண்டாடினர்.தமிழக அரசு மதுரை ஆதினத்தை கையகப்படுத்தும் முடிவையும் கைவிட வேண்டும் என இந்து முன்னனியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post