Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு எதிராக, ஆதாரமின்றி வழக்குத் தொடர்ந்தவருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான கிஷோர் சாம்ரைட் என்பவர், அந்த அபராதத்தை ராகுல் காந்திக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ராகுல் காந்திக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது போன்ற ஆதாரமற்ற வழக்குகள், ஒருவரின் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்தது.
[vuukle-powerbar-top]

Recent Post