Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மன்னாரில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட மலேசியா தீர்மானித்துள்ளது.

மலேசிய அரசாங்கத்தின் எரிபொருள் நிறுவனமான பெற்றோனஸ் (Pநவசழயௌ) மன்னாரில் எண்ணெய் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.
பாக்கு நீரிணையின் மன்னார் கடற்பகுதியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மலேசிய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி மலேசிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து எண்ணெய் ஆய்வுப்பணி மற்றும் அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post