Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பொலிஸாருக்கு தண்ணீர் காட்டி விட்டு தப்பி ஓடிய முன்னாள் புலி உறுப்பினர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடி உள்ளார். 

இவரின் பெயர் இராசையா ஆனந்தராஜா. வதிவிடம் கொடிகாமம். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் வவுனியா பொலிஸாரின் தடுத்து வைக்கப்பட்டு இருந்து உள்ளார். 

ஆயுதங்களை உடைமையில் வைத்து இருந்தமை, பயங்கரவாதத்தை மீள கட்டியெழுப்ப உதவி, ஒத்தாசை புரிந்தமை ஆகியன இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள். 

மருத்துவ சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே தப்பி ஓடி உள்ளார்.


[vuukle-powerbar-top]

Recent Post