Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள்

இலங்கையில் இருந்து ஆஸ்த்ரேலியா செல்ல முயன்ற 40 அகதிகளை கொண்ட படகு நடுக்கடலில் மூழ்கியது.

நடுக்கடலில் தத்தளித்த அனைவரையும் துபாய் செல்லும் கப்பல் பத்திரமாக மீட்டு துபாய்க்கு அழைத்துச் செல்லுகிறது. இவர்கள் அனைவரும் வரும் 22 ம் தேதி துபாய்க்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் கூறுகிறார்கள் எங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எங்களை ஆஸ்திரேலியாவுக்கே அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்து கிடைக்கும் தகவலின் படி அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என தெரிகிறது.

இதை அடுத்து சர்வதேச மன்னிப்புச்சபை இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




[vuukle-powerbar-top]

Recent Post