Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்வெட்டை கண்டித்து புதுக்கோட்டை அருகே சாலை மறியல்

தமிழகமெங்கும் மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே போராட்டங்களும் சாலைமறியல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் புதுக்கோட்டை பனையப்பட்டியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் பொன்னமராவதி - புதுக்கோட்டை இடையிலான போக்குவரத்து பாத்திப்பு அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[vuukle-powerbar-top]

Recent Post