Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகாத்மா காந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். 

இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் தேசத்தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post