Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் மீண்டும் கரை ஒதுங்கும் மீன்கள் (படங்கள்)

கடந்த சில நாட்களாக இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் இறந்தநிலையில் கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதிங்கிய வண்ணம் உள்ளன. 

அந்தவகையில் அப்பகுதி மக்கள் சுனாமி அச்சத்தில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













[vuukle-powerbar-top]

Recent Post