Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழையும் சிவாஜி தேவ்


பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் , "சிங்கக்குட்டி"படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவருமான சிவாஜி தேவ் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஷியாமளன் இயக்கும் "நந்தனம்" என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கும் சிவாஜி தேவுக்கு "காவலன்" படத்தில் நடித்த மித்ரா ஜோடியாகவுள்ளார்.

எஸ்.தங்கராஜ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,டெல்லி மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது.இப்படத்திற்காக இசையமைக்கவுள்ளார் கோபி சுந்தர்.

[vuukle-powerbar-top]

Recent Post