Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருச்சி திருவரங்கத்தில் 'பிராமணாள் கபே' பெயர் அழிப்பு போராட்டம் அறிவிப்பு


திருச்சி திருவரங்கத்தில் பிராமணாள் கபே பெயர் அழிப்பு போராட்டம் அறிவிப்பு - 20-10-12

தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் திருவரங்கத்தில் பிராமணாள் கபே உணவகத்தின் பெயர் பலகையை அழிக்கும் போராட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறு பெயர் பலகை வைப்பது பிராமணர் அல்லாதவரை இழிவு படுத்துவதாகவும், பிரமணர்களை உயர்த்திப் பிடிப்பதாகவும் உள்ளதாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கடையின் உரிமையாளருக்கு இது பற்றி எடுத்துக் கூறினர். மனித உயிர்கள் அனைவரும் சமம் , அதனால் ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பது இழுவு என்றும் கூறினர். ஆனாலும் கடையின் உரிமையாளர் பெயர்பலகையை அகற்ற மறுக்கவே , இந்த பெயர் அழிப்பு போராட்டத்தை முன் எடுக்க உள்ளனர் போராட்டக்கார்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post